திடீர் பரபரப்பு….. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்… ஆக்ஷனில் நயினார் நாகேந்திரன்…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

தமிழகத்தில் விவசாய அணியின் மாநிலத் துணைத் தலைவர் ராஜசேகரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ராஜசேகர் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும் கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.