சோகம்..! இந்தோனேசியாவை உலுக்கிய கனமழை… பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு..!!

By Soundarya on கார்த்திகை 30, 2025

Spread the love
இந்தோனேசியாவின் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 442 ஆக உயர்ந்துள்ளது.
2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளார்கள். இராணுவத்தின் உதவியுடன் அவர்களை தேடும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.