கனமழை எச்சரிக்கை… நாளை (டிச..1) இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?… வந்தது அலர்ட்….!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

புயல் எதிரொலியால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேசமயம் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.