நெருங்கும் டிட்வா புயல்… 22 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை…. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…..!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

7 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது புயல் சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.