12th தேர்ச்சி போதும்… மாதம் ரூ.20,000 சம்பளம், ரயில்வே வேலை… கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

RRB இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: NTPC Non Graduates
காலி பணியிடங்கள்: 3058
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, சில பணியிடங்களுக்கு டைப்பிஸ்ட் அவசியம்.
வயது: 18 – 30
சம்பளம்: commercial cum ticket clerk – ரூ.21,700, இதர பணியிடங்களுக்கு ரூ.19,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 27

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbapply.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்