சற்றுமுன் சோகம்: அதிமுக மூத்த தலைவர் உடல்நலக்குறைவால் காலமானார்… EPS இரங்கல்..!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், விருதுநகர் முன்னாள் மாவட்டச் செயலாளருமான விநாயகமூர்த்தி (63) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்நிலையில் கட்சியின் மீது தீவிர விஸ்வாசம்  கொண்ட அன்புச் சகோதரரின் இழப்பு வேதனையளிப்பதாக  எடப்பாடி பழனிச்சாமி  இரங்கல் தெரிவித்துள்ளார். விநாயகமூர்த்தி, அதிமுகவில் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2006 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.