கனமழை… இன்று (நவ..25) 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையா?… இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.