கனமழை… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு விடுமுறை… இதோ லிஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

அந்தமான் கடலில் சென்யார் என்ற புயல் சின்னம் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொளியாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தென்காசி மற்றும் வெள்ளை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இன்று செயல்படாத என அறிவிப்பு வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாமல் மேலும் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருவதால் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.