காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் உரையாற்றி வருகின்றார். அதில் தொடர்ந்து திமுக அரசை வஞ்சித்து வரும் விஜய் முதல் முறையாக தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப் போகும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும் என்பது லட்சியம். வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வருமானம். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
