BIG BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் மோட்டார் சைக்கிள், நிரந்தர வீடு… அதிரடி விஜய் அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 23, 2025

Spread the love

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில்,  ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கும் படி வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.

நிரந்த வீடு, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட பல செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக அளிப்போம். நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.