சற்றுமுன்: அனைவருக்கும் வங்கி கணக்கில் வந்தது ரூ.4000… உடனே செக் பண்ணுங்க…!

By Nanthini on கார்த்திகை 19, 2025

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணை படம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 21 வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் 21ஆவது தவணையான 2000 ரூபாயை மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை இரண்டு தவணை தொகையையும் நான்காயிரம் ரூபாய் சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.