வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி… “இந்த 3 வகை கணக்குகள் முடக்கம்”… RBI அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவ்வப்போது பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது.  அந்தவகையில் வங்கி விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த அறிவிப்பில் செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என் ரூ  கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த மூன்று கணக்குகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.