அம்மாடியோ..! பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து விளையாடும் சிறுவர்கள்… இணையத்தை பரபரப்பாக்கிய வீடியோ..!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு பொம்மையைப் போல பயமின்றி விளையாடுவதைக் காணலாம். அவர்கள் விளையாடுவது மட்டுமின்ற்றி  பாம்பை ஒரு பாட்டிலில் பிடித்து போடுகிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு நெட்டிசன்கள் கவலையும் கோபமும் அடைந்துள்ளனர்.

 

   
View this post on Instagram

 

A post shared by Dk Imran (@imran_dk555)

ஏனெனில் பாம்பு விஷமானது மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். பெற்றோர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள்  என்று கருது தெரிவித்து வருகிறர்கள்.அந்த இரண்டு குழந்தைகளுக்கும் 8 முதல் 10 வயதுதான் இருக்கும்.  குழந்தைகளின் இந்த கொடிய செயலின் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது, இது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது