BREAKING: விஜய்யுடன் கூட்டணி…? அதிரடியாக முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பாஜக  ஒருபோதும் என்னை அழைத்து எதையும் அறிவுறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி குறித்த கேள்விக்கு அது வெகு விரைவிலேயே நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.