RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்…. தமிழகத்திற்கு அலெர்ட்….!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகத்தில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.