ரயில்வேயில் 5,810 Vacancies: இன்னும் 3 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ticket supravisor, station master, goods train manager, junior account assistant – typist, senior clerk – typist, traffic assistant
காலி பணியிடங்கள்: 5810
கல்வி தகுதி: டிகிரி.
வயது: 33 வயதிற்கு உட்பட்டவர்கள்
சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.