BREAKING: பள்ளி, கல்லூரி விடுமுறை.. காலையிலேயே முதல் மாவட்டமாக அறிவிப்பு..!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒருசில மாவட்டங்களு ஆரஞ்சு அலெர்த்திவிடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.