திடீர் திருப்பம்… அதிமுகவில் இணையவில்லை… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் அதிமுகவில் இணைய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகின்றது. அதேசமயம் அதிமுகவில் இணையும் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த செய்தியை வைத்திலிங்கம் மறுத்துள்ளார். தான் அதிமுகவில் சேர இருப்பதாக வெளியான செய்தி பொய்யானது என அவர் விளக்கமளித்துள்ளார். அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.