யாரும் எதிர்பார்க்காத SHOCK… ஒய்வை அறிவித்தார் கால்பந்து வீரர் ரொனால்டோ…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

போர்ச்சுக்கலின் பிரபலக் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த ஆண்டு   நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி தான் தான் கலந்துகொள்ளும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தனக்கு 41 வயதாகப் போவதாக கூறிய அவர், இன்னும் ஓரிரு வருடங்களில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணிக்காகவும் 950 கோல்களை அடித்துள்ளார்.