BREAKING: குடிமகன்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய ரூல்ஸ்… இனி ஒரே குஷி தான்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுப்பதற்காக அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக எழுவது டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பணம் செலுத்தும் போது பாட்டிலில் அச்சிடப்பட்ட விளக்கி மட்டுமே டைனமிக் கியூ ஆர் கோடு உருவாக்கப்படும். விரைவில் தமிழக முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குடிமகன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.