BREAKING: தங்கம் விலையில் ஒரேநாளில் மிகப்பெரிய மாற்றம்… இல்லத்தரசிகள் ஷாக்…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

தங்கம் விலையானது இன்று(நவ. 11) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராம் 11,700 ரூபாய்க்கும், 93,600ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்ளால் நம்மூரில் தங்கம் விலை உயரக் காரணம் என்று வணிக நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.