“டேய்… என்ன விட்ரு…” கதறிய 40 வயது பெண்…. வயலுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது சிறுவன்…. கடைசியில் நடந்த பயங்கரம்… !!

By Devi Ramu on கார்த்திகை 9, 2025

Spread the love

இமாச்சல்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி 40 வயது பெண் வயலில் புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். உடனே பெண் தடுக்க முயன்றதால், சிறுவன் தடி மற்றும் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி விட்டு தப்பி ஓடினான்.

இதனையடுத்து அந்த வெளியே சென்ற கிராம மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணைக் கண்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீஸ் விரைந்து வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். சம்பவ இடத்தில் உடைந்த பேனா, ஸ்கேல் துண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.