சற்றுமுன் சோகம்… பிரபல சின்னத்திரை இளம் நடிகர் விபத்தில் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்த சின்னத்திரை நடிகர் பேரரசு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நடிகரும் உதவி இயக்குனருமான இவர் தனது சொந்த ஊரான பண்ருட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பேரரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 21 வயதிலேயே இவருடைய மரணம் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.