RRB இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: NTPC Non Graduates
காலி பணியிடங்கள்: 3058
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, சில பணியிடங்களுக்கு டைப்பிஸ்ட் அவசியம்.
வயது: 18 – 30
சம்பளம்: commercial cum ticket clerk – ரூ.21,700, இதர பணியிடங்களுக்கு ரூ.19,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 27
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
