இந்திய ரயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரயில்வே தேர்வாணையம், பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 2,569
கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பு
வயதுவரம்பு:, 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு: கம்ப்யூட்டர் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: 31-11-2025,
மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தை பார்வையிடலாம்.
