ITI, Diploma தேர்ச்சி போதும்… மத்திய அரசில் 2,623 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஆறு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2623
கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ
வயது: 18 – 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 17

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ongcindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.