அடச்சீ கேவலம்..! தெரு நாயுடன் 4 பேர்… பெண் அளித்த பரபரப்பு புகார்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on கார்த்திகை 2, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தெரு நாயுடன் நான்கு பேர் இயற்கைக்கு மாறான உறவு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் அருகே, பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 4 இளைஞர்கள் தெரு நாயுடன் இயற்கைக்கு மாறான உறவுகொண்டுள்ளனர்.

அவர்கள் மீது கடுமையினா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நாய்க்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் நாயை மீட்ட காவல்துறையினர், இளைஞர்களை தேடி வருகின்றனர்.