கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தெரு நாயுடன் நான்கு பேர் இயற்கைக்கு மாறான உறவு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் அருகே, பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 4 இளைஞர்கள் தெரு நாயுடன் இயற்கைக்கு மாறான உறவுகொண்டுள்ளனர்.
அவர்கள் மீது கடுமையினா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நாய்க்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் நாயை மீட்ட காவல்துறையினர், இளைஞர்களை தேடி வருகின்றனர்.
