விவாகரத்தான பெண்ணோடு அடிக்கடி உல்லாசம்… கடைசியில் கொலையில் முடிந்த கொடூரம்..!!

By Soundarya on கார்த்திகை 2, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் விவாகரத்தான பெண் ஒருவரோடு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, உல்லாசம் அனுபவித்த நபர், அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். ரேணுகா என்ற பெண் கணவரை பிரிந்து விவாகரத்து ஆகியுள்ளார். இதனால் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும், அம்பேத்கர் என்ற குட்டாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள பெண் வற்புறுத்தியுள்ளார். இதில் கோப்படைந்த  குட்டா, அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.