BREAKING: செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்த முக்கிய புள்ளி நீக்கம்..? அதிமுகவில் நீடிக்கும் பரபரப்பு..!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பியதில் இருந்து அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ்  உடன் இணைந்து பசும்பொன்னுக்கு செங்கோட்டையன் சென்றபோது சத்யபாமாவும் உடன் சென்றிருந்தார். தற்போது, செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனுடன் சத்யபாமா இருக்கிறார். இதனால், அவரையும் கட்சியில் இருந்து எடப்பாடி அதிரடியாக நீக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.