சசிகலாவிடமிருந்து CM பதவியை எப்படி வாங்கினார் என்பதை நாடறியும்… இபிஎஸ்-ஐ விமர்சித்த செங்கோட்டையன்…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

ஓபிஎஸ், டி.டி.வி-ஐ சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ஜெ., மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார்.

ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இபிஎஸ் பெயரை பரிந்துரை செய்தேன் . 2 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என விட்டுக்கொடுத்தேன். சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பதவியை எப்படி வாங்கினார் என்பதை நாடறியும். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அது எடபடிக்கு தான் கொடுக்க வேண்டும் என்று.கூறியுள்ளார்