BREAKING: “இனி கூடுதல் விலைக்கு மது விற்க முடியாது” மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுப்பதற்கு  அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கம், கார்டு, UPI மூலம் MRP விலையில் மட்டுமே மது பாட்டில்களை விற்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.