RRB இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜூனியர் என்ஜினியர்
காலி பணியிடங்கள்: 2570
கல்வி தகுதி: diploma, B.E/ B.Tech
வயது: 18 – 33
சம்பளம்: மாதம் ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbguwahati.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
