BREAKING: துருக்கி தேசிய தின விழா புறக்கணிப்பு… அதிரடி காட்டிய இந்தியா…!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

முதல் முறையாக டெல்லியில் நடைபெறும் துருக்கி நாடு தேசிய தின விழாவை புறக்கணிதது இந்தியா. பாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு வழங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தூதரகத்தில் நடைபெறும் விழாவில் இந்திய பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.