தமிழக அரசில் 2,708 பணியிடங்கள்… மாதம் ரூ.57,000 சம்பளத்தில் கல்லூரியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: முதுகலை பட்ட படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி( UGC/ CSIR NET அல்லது SLET/ SET ஆகிய தேர்வில் தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்)
சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.