காலையிலேயே குட் நியூஸ்… தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று (அக்..27) பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 27, 2025

Spread the love

மருது பாண்டியர்களின் நினைவேந்தலை முன்னிட்டு சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 27 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என தெரிகிறது.