தமிழகத்தில் அனைத்து ரேசர் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்கியதால் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது. தீபாவளிக்கு பிறகு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான பொருட்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. ஆனால் பல இடங்களில் ரேஷன் ரேஷன் பொருட்களை வழங்குவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு உரிய பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
