ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை…. மொத்தம் 348 காலியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: கிராமின் டாக் சேவக் (GDS)

   

காலியிடங்கள்: 348 காலியிடம், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன.

   

வயது: 20-35 வயதுக்குட்பட்டவர்கள்

 

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு: தேர்வு கிடையாது.

சம்பளம்: மாதம் ரூ.30,000

கடைசித்தேதி: வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.