சீச்சீ, ஓடும் ரயிலில் நடந்த அசிங்கம்… கீழே அமர்ந்து இளம் ஜோடி செய்த செயல்… உச்சகட்ட பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலில் இளைஞரும் ஒரு பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சி அரங்கேறியுள்ளது. தொடர்ந்து அந்தப் பெண் கீழே அமர்ந்து வாய் வழி உடலுறவு செய்ததால் பயணிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

இதனை நேரில் கண்ட சக பயணியான சமூக ஊடகப் பிரபலம் அஜினாஸ் என்பவர் இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது அந்த ஜோடி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் சண்டைக்கு வந்துள்ளனர். தீபாவளி கூட்டம் நெரிசலில் இது போன்ற அசிங்கம் நடந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.