BREAKING: சமையல் எண்ணெய் முதல் தங்கம் வரை…. தடாலடியாக உயர்ந்த விலை… பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தங்கம், வெள்ளி மற்றும் சமையல் எண்ணெயின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி பாமாயில் இறக்குமதி விலை 97,504 ரூபாயிலிருந்து 98,824 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே கச்சா சோயா எண்ணெய் 1,03,928 ரூபாயிலிருந்து 1,04,456 ஆக அதிகரித்துள்ளது.

தங்கம் 10 கிராம் ரூ.1,08, 328இல் இருந்து ரூ.1,16,766 ரூபாயாகவும், வெள்ளி ஒரு கிலோ இறக்குமதி விலை ரூ.1,33,320 இல் இருந்து ரூ.1,46,344 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலை மேலும் உயரமும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.