தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 1,589 பணியிடங்கள்… Degree தேர்ச்சி போதும்… நாளையே கடைசி நாள்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பொறியியல் பட்டதாரி, பட்டய பயிற்சி, பட்டதாரி பயிற்சி
காலி பணியிடங்கள்: 1589
கல்வி தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, டிகிரி
சம்பளம்: ரூ.9,000
தேர்வு: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18

   

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.