இந்தியாவிடம் தொடர் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன்… PCB கொடுத்த தண்டனை.. ரசிகர்களுக்கு செம ஷாக்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

ஆசிய கோப்பையில் இந்தியா உடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை, கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க PCB முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சதாப் கானை டி20 கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.