10th, 12th, ITI முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.20,000 சம்பளத்தில் ராணுவத்தில் வேலை… உடனே முந்துங்க…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

ராணுவ தள பணிமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: வெல்டர், கிளார்க், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஸ்டோர் கீப்பர், பிட்டர்
காலி பணியிடங்கள்: 194
கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
வயது: 18 – 25
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, உடற் பகுதி தேர்வு
சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 24

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://indianarmy.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.