BREAKING: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு… சற்றுமுன் ராஜினாமா செய்தார்….!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சியில் சுமார் 200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் 5 மண்டல தலைவர்களை உடனடியாக ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிமுக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்திராணியின் ராஜினாமா சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.