#BREAKING: அசுர வேகத்தில் கூடும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்வு..!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

தங்கம் விலையானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கூடிய விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும். அந்த அளவிற்கு தங்கம் விலை ஆனது கூடிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 1960 ரூபாய் கூடியுள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹94600 ஆகும். ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.