திடீர் திருப்பம்..! 15 நாள்களுக்கு பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்… விஜய்யுடன் ரகசிய சந்திப்பு…!!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

சுமார் 15 நாள்களுக்கு பின், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதால், புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். இந்த நிலையில், அவர் TN 64 AD 5559 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் விஜய்யின் இல்லத்திற்கு சென்று  இருவரும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேசியதாகவும், கரூர் செல்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.