கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். குடும்பத்தை பிரிந்து சென்ற தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர் செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்து உள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் ஷர்மிளா என்பவரும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவர் தரப்பும் குற்றம் சாட்டியுள்ளனர் .இதனால் கரூர் கரூர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
