1,101 பணியிடங்கள்… 12th, ITI முடித்தவர்களுக்கு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

பொதுத்துறை நிறுவனமான NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்பரன்டிஸ், வயர் மேன், வெல்டர், தச்சர், பிளம்பர், மோல்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், பிட்டர்
காலி பணியிடங்கள்: 1101
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
வயது: 18 வயது பூர்த்தியானவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.nlcindia.in/en/career/jobs என்ற இணையதள பக்கத்தை அணுகவும்