பீகாரில் அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலுக்காக BJP, JDU, RJD, INC, JS உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றன. இதனிடையே பீகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், RJD, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் யார் அந்த ஆறு பேர் என சம்பந்தப்பட்ட கட்சிகள் விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
