+2 தேர்ச்சி போதும்… மத்திய அரசில் 7565 பணியிடங்கள்… மாதம் ரூ.21,700 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Constable(Executive)
பணியிடங்கள்: 7565
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 21

   
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.